இரான் - அமெரிக்கா இடையே பதற்ற சூழலில் எந்த முன் நிபந்தனைகளும் இன்றி பேச்சுவார்த்தைக்கு தயார் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.இரான் ராணுவத் தளபதி காசெம் சுலேமானீயை தற்காப்புக்காக கொலை செய்தோம் என ஐக்கிய நாடுகள் அவைக்கு கடிதம் ஒன்றில் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. அமைதி மற்றும் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்காமல் இருக்க, இரான் அரசு நடவடிக்கைகள் எடுக்காமல் இருக்க இரானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ஐநா அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார்.இரான் - அமெரிக்கா இடையே பதற்ற சூழலில் எந்த முன் நிபந்தனைகளும் இன்றி பேச்சுவார்த்தைக்கு தயார் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.இரான் ராணுவத் தளபதி காசெம் சுலேமானீயை தற்காப்புக்காக கொலை செய்தோம் என ஐக்கிய நாடுகள் அவைக்கு கடிதம் ஒன்றில் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. அமைதி மற்றும் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்காமல் இருக்க, இரான் அரசு நடவடிக்கைகள் எடுக்காமல் இருக்க இரானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ஐநா அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார்.இரான் - அமெரிக்கா இடையே பதற்ற சூழலில் எந்த முன் நிபந்தனைகளும் இன்றி பேச்சுவார்த்தைக்கு தயார் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.இரான் ராணுவத் தளபதி காசெம் சுலேமானீயை தற்காப்புக்காக கொலை செய்தோம் என ஐக்கிய நாடுகள் அவைக்கு கடிதம் ஒன்றில் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. அமைதி மற்றும் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்காமல் இருக்க, இரான் அரசு நடவடிக்கைகள் எடுக்காமல் இருக்க இரானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ஐநா அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார்.இரான் - அமெரிக்கா இடையே பதற்ற சூழலில் எந்த முன் நிபந்தனைகளும் இன்றி பேச்சுவார்த்தைக்கு தயார் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.இரான் ராணுவத் தளபதி காசெம் சுலேமானீயை தற்காப்புக்காக கொலை செய்தோம் என ஐக்கிய நாடுகள் அவைக்கு கடிதம் ஒன்றில் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. அமைதி மற்றும் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்காமல் இருக்க, இரான் அரசு நடவடிக்கைகள் எடுக்காமல் இருக்க இரானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ஐநா அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார்.