பாரதிய ஜனதா கட்சி செயல் தலைவராக இருந்த ஜெயபிரகாஷ் நட்டா கட்சியின் புதிய தலைவராகியுள்ளார். 2014 இல் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபோது ராஜ்நாத் சிங் தலைவராகப் பணியாற்றினார். 2019 தேர்தலிலும்  பா.ஜ.க.  ஆட்சிக்கு வந்தபோது  பா.ஜ.க. வின் புதிய தலைவர் பொறுப்பு  அமித் ஷாவிற்கு வழங்கப்பட்டது.கட்சி தலைவர் பதவிக்குத்  வேட்புமனு தாக்கல் தொடங்கப்பட்டது, ஜே.பி. நட்டா வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.தலைவர் பதவிக்கு  நட்டாவைத் தவிர எவரும் போட்டியிடவில்லை என்பதால் போட்டியின்றிப் தலைவராக அறிவிக்கப்பட்டார்.பாரதிய ஜனதா கட்சி செயல் தலைவராக இருந்த ஜெயபிரகாஷ் நட்டா கட்சியின் புதிய தலைவராகியுள்ளார். 2014 இல் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபோது ராஜ்நாத் சிங் தலைவராகப் பணியாற்றினார். 2019 தேர்தலிலும்  பா.ஜ.க.  ஆட்சிக்கு வந்தபோது  பா.ஜ.க. வின் புதிய தலைவர் பொறுப்பு  அமித் ஷாவிற்கு வழங்கப்பட்டது.கட்சி தலைவர் பதவிக்குத்  வேட்புமனு தாக்கல் தொடங்கப்பட்டது, ஜே.பி. நட்டா வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.தலைவர் பதவிக்கு  நட்டாவைத் தவிர எவரும் போட்டியிடவில்லை என்பதால் போட்டியின்றிப் தலைவராக அறிவிக்கப்பட்டார்.பாரதிய ஜனதா கட்சி செயல் தலைவராக இருந்த ஜெயபிரகாஷ் நட்டா கட்சியின் புதிய தலைவராகியுள்ளார். 2014 இல் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபோது ராஜ்நாத் சிங் தலைவராகப் பணியாற்றினார். 2019 தேர்தலிலும்  பா.ஜ.க.  ஆட்சிக்கு வந்தபோது  பா.ஜ.க. வின் புதிய தலைவர் பொறுப்பு  அமித் ஷாவிற்கு வழங்கப்பட்டது.கட்சி தலைவர் பதவிக்குத்  வேட்புமனு தாக்கல் தொடங்கப்பட்டது, ஜே.பி. நட்டா வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.தலைவர் பதவிக்கு  நட்டாவைத் தவிர எவரும் போட்டியிடவில்லை என்பதால் போட்டியின்றிப் தலைவராக அறிவிக்கப்பட்டார்.பாரதிய ஜனதா கட்சி செயல் தலைவராக இருந்த ஜெயபிரகாஷ் நட்டா கட்சியின் புதிய தலைவராகியுள்ளார். 2014 இல் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபோது ராஜ்நாத் சிங் தலைவராகப் பணியாற்றினார். 2019 தேர்தலிலும்  பா.ஜ.க.  ஆட்சிக்கு வந்தபோது  பா.ஜ.க. வின் புதிய தலைவர் பொறுப்பு  அமித் ஷாவிற்கு வழங்கப்பட்டது.கட்சி தலைவர் பதவிக்குத்  வேட்புமனு தாக்கல் தொடங்கப்பட்டது, ஜே.பி. நட்டா வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.தலைவர் பதவிக்கு  நட்டாவைத் தவிர எவரும் போட்டியிடவில்லை என்பதால் போட்டியின்றிப் தலைவராக அறிவிக்கப்பட்டார்.

Find out more: