
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு டிவிட்டர் பக்கத்தில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயம் செய்த படங்களை வெளியிட்டு பாராட்டியுள்ளார்.பொங்கல் பண்டிகையை எடப்பாடி பழனிசாமி தனது கிராமமான சிலுவம்பாளையத்தில் விவசாயிகளுடன் கொண்டாடி தோட்டங்களை பார்வையிட்டார். விவசாயிகளுடன் தொழில் நுணுக்கங்களை பகிர்ந்து கொண்டார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும்போது, தான் ஒரு விவசாயி என பெருமையாக கூறினார்.துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு டிவிட்டர் பக்கத்தில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயம் செய்த படங்களை வெளியிட்டு பாராட்டியுள்ளார்.பொங்கல் பண்டிகையை எடப்பாடி பழனிசாமி தனது கிராமமான சிலுவம்பாளையத்தில் விவசாயிகளுடன் கொண்டாடி தோட்டங்களை பார்வையிட்டார். விவசாயிகளுடன் தொழில் நுணுக்கங்களை பகிர்ந்து கொண்டார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும்போது, தான் ஒரு விவசாயி என பெருமையாக கூறினார்.துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு டிவிட்டர் பக்கத்தில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயம் செய்த படங்களை வெளியிட்டு பாராட்டியுள்ளார்.பொங்கல் பண்டிகையை எடப்பாடி பழனிசாமி தனது கிராமமான சிலுவம்பாளையத்தில் விவசாயிகளுடன் கொண்டாடி தோட்டங்களை பார்வையிட்டார். விவசாயிகளுடன் தொழில் நுணுக்கங்களை பகிர்ந்து கொண்டார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும்போது, தான் ஒரு விவசாயி என பெருமையாக கூறினார்.துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு டிவிட்டர் பக்கத்தில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயம் செய்த படங்களை வெளியிட்டு பாராட்டியுள்ளார்.பொங்கல் பண்டிகையை எடப்பாடி பழனிசாமி தனது கிராமமான சிலுவம்பாளையத்தில் விவசாயிகளுடன் கொண்டாடி தோட்டங்களை பார்வையிட்டார். விவசாயிகளுடன் தொழில் நுணுக்கங்களை பகிர்ந்து கொண்டார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும்போது, தான் ஒரு விவசாயி என பெருமையாக கூறினார்.துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு டிவிட்டர் பக்கத்தில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயம் செய்த படங்களை வெளியிட்டு பாராட்டியுள்ளார்.பொங்கல் பண்டிகையை எடப்பாடி பழனிசாமி தனது கிராமமான சிலுவம்பாளையத்தில் விவசாயிகளுடன் கொண்டாடி தோட்டங்களை பார்வையிட்டார். விவசாயிகளுடன் தொழில் நுணுக்கங்களை பகிர்ந்து கொண்டார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும்போது, தான் ஒரு விவசாயி என பெருமையாக கூறினார்.