பெரியார் குறித்து அவமரியாதையாக ரஜினிகாந்த் பேசிய நிலையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என பெரியாரின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறினார். ரஜினியின் பேச்சுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் ரஜினி அரசியல்வாதி அல்ல பெரியாரை பற்றி பேசும்போது சிந்தித்து பேசவேண்டும் என்பதே நண்பர் ரஜினிக்கு வேண்டுகோள் என கூறினார்.திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியபோது, உண்மை தெரியாமல் பேசும் ரஜினி பிறகு மன்னிப்பு கேட்பார். காவிரி குறித்து பேசி மன்னிப்பு கேட்டவர் தான் என கூறினார்.பெரியார் குறித்து அவமரியாதையாக ரஜினிகாந்த் பேசிய நிலையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என பெரியாரின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறினார். ரஜினியின் பேச்சுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் ரஜினி அரசியல்வாதி அல்ல பெரியாரை பற்றி பேசும்போது சிந்தித்து பேசவேண்டும் என்பதே நண்பர் ரஜினிக்கு வேண்டுகோள் என கூறினார்.திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியபோது, உண்மை தெரியாமல் பேசும் ரஜினி பிறகு மன்னிப்பு கேட்பார். காவிரி குறித்து பேசி மன்னிப்பு கேட்டவர் தான் என கூறினார்.பெரியார் குறித்து அவமரியாதையாக ரஜினிகாந்த் பேசிய நிலையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என பெரியாரின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறினார். ரஜினியின் பேச்சுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் ரஜினி அரசியல்வாதி அல்ல பெரியாரை பற்றி பேசும்போது சிந்தித்து பேசவேண்டும் என்பதே நண்பர் ரஜினிக்கு வேண்டுகோள் என கூறினார்.திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியபோது, உண்மை தெரியாமல் பேசும் ரஜினி பிறகு மன்னிப்பு கேட்பார். காவிரி குறித்து பேசி மன்னிப்பு கேட்டவர் தான் என கூறினார்.பெரியார் குறித்து அவமரியாதையாக ரஜினிகாந்த் பேசிய நிலையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என பெரியாரின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறினார். ரஜினியின் பேச்சுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் ரஜினி அரசியல்வாதி அல்ல பெரியாரை பற்றி பேசும்போது சிந்தித்து பேசவேண்டும் என்பதே நண்பர் ரஜினிக்கு வேண்டுகோள் என கூறினார்.திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியபோது, உண்மை தெரியாமல் பேசும் ரஜினி பிறகு மன்னிப்பு கேட்பார். காவிரி குறித்து பேசி மன்னிப்பு கேட்டவர் தான் என கூறினார்.