மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் 2020ஆம் ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.  இந்த பட்ஜெட் பணக்காரர்களுக்கு சாதகமான பட்ஜெட் என எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர். பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த மக்கள் நீதி மய்யம்  தலைவரும் நடிகருமான கமலஹாசன் அதிகாரிகளுக்கு அல்வா கொடுப்பதோடு ஆரம்பித்த பட்ஜெட், மக்களுக்கு அல்வா கொடுத்ததோடு முடிந்தது என சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டார்.இந்த விமர்சனம் குறித்து தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு  பட்ஜெட்டை முழுதும் படித்து கமலஹாசன் கூற வேண்டும், இமேஜ்ககாக குரல் கொடுத்து இந்தியன் 2 படத்தில் நடிக்க சென்று விடுவார் என கூறினார்.மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் 2020ஆம் ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.  இந்த பட்ஜெட் பணக்காரர்களுக்கு சாதகமான பட்ஜெட் என எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர். பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த மக்கள் நீதி மய்யம்  தலைவரும் நடிகருமான கமலஹாசன் அதிகாரிகளுக்கு அல்வா கொடுப்பதோடு ஆரம்பித்த பட்ஜெட், மக்களுக்கு அல்வா கொடுத்ததோடு முடிந்தது என சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டார்.இந்த விமர்சனம் குறித்து தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு  பட்ஜெட்டை முழுதும் படித்து கமலஹாசன் கூற வேண்டும், இமேஜ்ககாக குரல் கொடுத்து இந்தியன் 2 படத்தில் நடிக்க சென்று விடுவார் என கூறினார்.மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் 2020ஆம் ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.  இந்த பட்ஜெட் பணக்காரர்களுக்கு சாதகமான பட்ஜெட் என எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர். பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த மக்கள் நீதி மய்யம்  தலைவரும் நடிகருமான கமலஹாசன் அதிகாரிகளுக்கு அல்வா கொடுப்பதோடு ஆரம்பித்த பட்ஜெட், மக்களுக்கு அல்வா கொடுத்ததோடு முடிந்தது என சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டார்.இந்த விமர்சனம் குறித்து தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு  பட்ஜெட்டை முழுதும் படித்து கமலஹாசன் கூற வேண்டும், இமேஜ்ககாக குரல் கொடுத்து இந்தியன் 2 படத்தில் நடிக்க சென்று விடுவார் என கூறினார்.மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் 2020ஆம் ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.  இந்த பட்ஜெட் பணக்காரர்களுக்கு சாதகமான பட்ஜெட் என எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர். பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த மக்கள் நீதி மய்யம்  தலைவரும் நடிகருமான கமலஹாசன் அதிகாரிகளுக்கு அல்வா கொடுப்பதோடு ஆரம்பித்த பட்ஜெட், மக்களுக்கு அல்வா கொடுத்ததோடு முடிந்தது என சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டார்.இந்த விமர்சனம் குறித்து தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு  பட்ஜெட்டை முழுதும் படித்து கமலஹாசன் கூற வேண்டும், இமேஜ்ககாக குரல் கொடுத்து இந்தியன் 2 படத்தில் நடிக்க சென்று விடுவார் என கூறினார்.

Find out more: