அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவிற்கு வருகை தர இருக்கும் நிலையில் தம்மை பாகுபலி போல் சித்தரித்த வீடியோ ஒன்றுக்கு லைக் செய்து உள்ளார். அந்த வீடியோ பதிவை குறிப்பிட்டு டிரம்ப் இந்தியாவில் நண்பர்களை சந்திக்க மிகவும்ஆவலுடன் இருப்பதாக பதிவு செய்துள்ளார். அவர் லைக் செய்த வீடியோவில் பாகுபலி கிளைமாக்ஸ் போர் காட்சிகளில் பிரபாஸ்க்கு பதிலாக டிரம்ப் இருப்பது போன்று உள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவிற்கு வருகை தர இருக்கும் நிலையில் தம்மை பாகுபலி போல் சித்தரித்த வீடியோ ஒன்றுக்கு லைக் செய்து உள்ளார். அந்த வீடியோ பதிவை குறிப்பிட்டு டிரம்ப் இந்தியாவில் நண்பர்களை சந்திக்க மிகவும்ஆவலுடன் இருப்பதாக பதிவு செய்துள்ளார். அவர் லைக் செய்த வீடியோவில் பாகுபலி கிளைமாக்ஸ் போர் காட்சிகளில் பிரபாஸ்க்கு பதிலாக டிரம்ப் இருப்பது போன்று உள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவிற்கு வருகை தர இருக்கும் நிலையில் தம்மை பாகுபலி போல் சித்தரித்த வீடியோ ஒன்றுக்கு லைக் செய்து உள்ளார். அந்த வீடியோ பதிவை குறிப்பிட்டு டிரம்ப் இந்தியாவில் நண்பர்களை சந்திக்க மிகவும்ஆவலுடன் இருப்பதாக பதிவு செய்துள்ளார். அவர் லைக் செய்த வீடியோவில் பாகுபலி கிளைமாக்ஸ் போர் காட்சிகளில் பிரபாஸ்க்கு பதிலாக டிரம்ப் இருப்பது போன்று உள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவிற்கு வருகை தர இருக்கும் நிலையில் தம்மை பாகுபலி போல் சித்தரித்த வீடியோ ஒன்றுக்கு லைக் செய்து உள்ளார். அந்த வீடியோ பதிவை குறிப்பிட்டு டிரம்ப் இந்தியாவில் நண்பர்களை சந்திக்க மிகவும்ஆவலுடன் இருப்பதாக பதிவு செய்துள்ளார். அவர் லைக் செய்த வீடியோவில் பாகுபலி கிளைமாக்ஸ் போர் காட்சிகளில் பிரபாஸ்க்கு பதிலாக டிரம்ப் இருப்பது போன்று உள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவிற்கு வருகை தர இருக்கும் நிலையில் தம்மை பாகுபலி போல் சித்தரித்த வீடியோ ஒன்றுக்கு லைக் செய்து உள்ளார். அந்த வீடியோ பதிவை குறிப்பிட்டு டிரம்ப் இந்தியாவில் நண்பர்களை சந்திக்க மிகவும்ஆவலுடன் இருப்பதாக பதிவு செய்துள்ளார். அவர் லைக் செய்த வீடியோவில் பாகுபலி கிளைமாக்ஸ் போர் காட்சிகளில் பிரபாஸ்க்கு பதிலாக டிரம்ப் இருப்பது போன்று உள்ளன.