![](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=750/imagestore/images/politics/politics_latestnews/hollywood-crlebrity-tom-hanks-land-his-wife-rita-wilson-tested-positive-for-coronavirus1ac35d0c-dc83-4e27-990b-a34fe92861a5-415x250.jpg)
சில தினங்களுக்கு முன் ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் தானும் மனைவியும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக உறுதி செய்திருந்தார். டாம் ஹாங்க்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கரோனா வைரஸ் குறித்து பதிவுட்டுள்ளார். அதில், "நண்பர்களே. இரண்டு வாரங்களுக்குப் பிறகு நாங்கள் நலமாக இருக்கிறோம். தனிமையில் இருப்பது நமக்கு சொல்வது - யாருக்கும் கொடுக்கவும் வேண்டாம், யாரிடமிருந்தும் பெறவும் வேண்டாம். இன்னும் சிறிது காலம் எடுத்துக் கொள்ளப் போகிறோம். ஒருவரை ஒருவர் பாதுகாத்து, உதவி செய்து, விட்டுக் கொடுத்தால், இதுவும் கடந்து போகும், தீர்வு காணலாம்" இவ்வாறு கூறியுள்ளார்.சில தினங்களுக்கு முன் ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் தானும் மனைவியும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக உறுதி செய்திருந்தார். டாம் ஹாங்க்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கரோனா வைரஸ் குறித்து பதிவுட்டுள்ளார். அதில், "நண்பர்களே. இரண்டு வாரங்களுக்குப் பிறகு நாங்கள் நலமாக இருக்கிறோம். தனிமையில் இருப்பது நமக்கு சொல்வது - யாருக்கும் கொடுக்கவும் வேண்டாம், யாரிடமிருந்தும் பெறவும் வேண்டாம். இன்னும் சிறிது காலம் எடுத்துக் கொள்ளப் போகிறோம். ஒருவரை ஒருவர் பாதுகாத்து, உதவி செய்து, விட்டுக் கொடுத்தால், இதுவும் கடந்து போகும், தீர்வு காணலாம்" இவ்வாறு கூறியுள்ளார்.சில தினங்களுக்கு முன் ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் தானும் மனைவியும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக உறுதி செய்திருந்தார். டாம் ஹாங்க்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கரோனா வைரஸ் குறித்து பதிவுட்டுள்ளார். அதில், "நண்பர்களே. இரண்டு வாரங்களுக்குப் பிறகு நாங்கள் நலமாக இருக்கிறோம். தனிமையில் இருப்பது நமக்கு சொல்வது - யாருக்கும் கொடுக்கவும் வேண்டாம், யாரிடமிருந்தும் பெறவும் வேண்டாம். இன்னும் சிறிது காலம் எடுத்துக் கொள்ளப் போகிறோம். ஒருவரை ஒருவர் பாதுகாத்து, உதவி செய்து, விட்டுக் கொடுத்தால், இதுவும் கடந்து போகும், தீர்வு காணலாம்" இவ்வாறு கூறியுள்ளார்.சில தினங்களுக்கு முன் ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் தானும் மனைவியும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக உறுதி செய்திருந்தார். டாம் ஹாங்க்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கரோனா வைரஸ் குறித்து பதிவுட்டுள்ளார். அதில், "நண்பர்களே. இரண்டு வாரங்களுக்குப் பிறகு நாங்கள் நலமாக இருக்கிறோம். தனிமையில் இருப்பது நமக்கு சொல்வது - யாருக்கும் கொடுக்கவும் வேண்டாம், யாரிடமிருந்தும் பெறவும் வேண்டாம். இன்னும் சிறிது காலம் எடுத்துக் கொள்ளப் போகிறோம். ஒருவரை ஒருவர் பாதுகாத்து, உதவி செய்து, விட்டுக் கொடுத்தால், இதுவும் கடந்து போகும், தீர்வு காணலாம்" இவ்வாறு கூறியுள்ளார்.சில தினங்களுக்கு முன் ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் தானும் மனைவியும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக உறுதி செய்திருந்தார். டாம் ஹாங்க்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கரோனா வைரஸ் குறித்து பதிவுட்டுள்ளார். அதில், "நண்பர்களே. இரண்டு வாரங்களுக்குப் பிறகு நாங்கள் நலமாக இருக்கிறோம். தனிமையில் இருப்பது நமக்கு சொல்வது - யாருக்கும் கொடுக்கவும் வேண்டாம், யாரிடமிருந்தும் பெறவும் வேண்டாம். இன்னும் சிறிது காலம் எடுத்துக் கொள்ளப் போகிறோம். ஒருவரை ஒருவர் பாதுகாத்து, உதவி செய்து, விட்டுக் கொடுத்தால், இதுவும் கடந்து போகும், தீர்வு காணலாம்" இவ்வாறு கூறியுள்ளார்.