இந்தியாவின் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கக் கூடிய 80 சதவீதம் பேருக்கு எந்தவிதமான அறிகுறியும் இல்லாமல் இருக்கிறது என்று ஐசிஎம்ஆர் கூறியுள்ளது. மகாராஷ்டிரா முதல்வர் தங்கள் மாநிலத்தில் கொரோனா பாதிப்புக்கு ஆளாகக்கூடியவர்களுக்கு எந்தவிதமான அறிகுறியும் இல்லை என்பதை கூறி இருந்தார். நேற்றைய தினம் டெல்லியில் 186 பேருக்கு புதிதாக கொரோனா பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஆனால் இவர்களில் யாருக்கும் அந்த அறிகுறிகளும் இல்லை. சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் எதுவும் இல்லை என்பதையும் நாங்கள் கவனித்து வருகிறோம். கவலைக்குரிய விஷயமாக இது இருக்கிறது என்பதை டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது ஐசிஎம்ஆரும் தற்போது இதே தகவலை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், இந்த தகவல் கூறப்பட்டுள்ளது.இந்தியாவின் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கக் கூடிய 80 சதவீதம் பேருக்கு எந்தவிதமான அறிகுறியும் இல்லாமல் இருக்கிறது என்று ஐசிஎம்ஆர் கூறியுள்ளது. மகாராஷ்டிரா முதல்வர் தங்கள் மாநிலத்தில் கொரோனா பாதிப்புக்கு ஆளாகக்கூடியவர்களுக்கு எந்தவிதமான அறிகுறியும் இல்லை என்பதை கூறி இருந்தார். நேற்றைய தினம் டெல்லியில் 186 பேருக்கு புதிதாக கொரோனா பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஆனால் இவர்களில் யாருக்கும் அந்த அறிகுறிகளும் இல்லை. சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் எதுவும் இல்லை என்பதையும் நாங்கள் கவனித்து வருகிறோம். கவலைக்குரிய விஷயமாக இது இருக்கிறது என்பதை டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது ஐசிஎம்ஆரும் தற்போது இதே தகவலை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், இந்த தகவல் கூறப்பட்டுள்ளது.இந்தியாவின் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கக் கூடிய 80 சதவீதம் பேருக்கு எந்தவிதமான அறிகுறியும் இல்லாமல் இருக்கிறது. இது மிகவும் கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது. ஏனென்றால் ஒருவருக்கு அறிகுறி இருந்தால் மட்டும் நான் அவரை அவருக்கான பரிசோதனைகளை செய்ய வேண்டிய நடைமுறையை இந்திய அரசு செய்து வருகிறது.ஆனால் நிறைய பேருக்கு இந்த அறிகுறி இல்லாமல் இருக்கக் கூடிய விஷயத்தை கண்டுபிடித்துள்து ஐசிஎம்ஆர். அதுவும் மிகவும் குறைவான எண்ணிக்கையில் அல்ல. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் 80 சதவீதம் பேருக்கு எந்தவிதமான அறிகுறியும் இல்லை என்று சொல்லியிருக்கிறார்கள்.
இந்தியாவின் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கக் கூடிய 80 சதவீதம் பேருக்கு எந்தவிதமான அறிகுறியும் இல்லாமல் இருக்கிறது. இது மிகவும் கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது. ஏனென்றால் ஒருவருக்கு அறிகுறி இருந்தால் மட்டும் நான் அவரை அவருக்கான பரிசோதனைகளை செய்ய வேண்டிய நடைமுறையை இந்திய அரசு செய்து வருகிறது.
ஆனால் நிறைய பேருக்கு இந்த அறிகுறி இல்லாமல் இருக்கக் கூடிய விஷயத்தை கண்டுபிடித்துள்து ஐசிஎம்ஆர். அதுவும் மிகவும் குறைவான எண்ணிக்கையில் அல்ல. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் 80 சதவீதம் பேருக்கு எந்தவிதமான அறிகுறியும் இல்லை என்று சொல்லியிருக்கிறார்கள்.