சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பொங்கலுக்கு வெளியான பட்டாஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் தனுஷ், சிநேகா, மெஹ்ரீன், நவீன் சந்திர நடித்திருந்தனர். இந்தப்படத்தின் உரிமையைக் கைப்பற்றிய சன் தொலைக்காட்சி மே 1-ம் தேதி ஒளிபரப்பியதில் 1,31,49,000 என்ற எண்ணிக்கையைத் தொட்டது. தனுஷ் நடித்து ஒளிபரப்பான படங்களில் அதிக எண்ணிக்கையைத் தொட்ட படம் என்ற சாதனையை பட்டாஸ் நிகழ்த்தியது.
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பொங்கலுக்கு வெளியான பட்டாஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் தனுஷ், சிநேகா, மெஹ்ரீன், நவீன் சந்திர நடித்திருந்தனர். இந்தப்படத்தின் உரிமையைக் கைப்பற்றிய சன் தொலைக்காட்சி மே 1-ம் தேதி ஒளிபரப்பியதில் 1,31,49,000 என்ற எண்ணிக்கையைத் தொட்டது. தனுஷ் நடித்து ஒளிபரப்பான படங்களில் அதிக எண்ணிக்கையைத் தொட்ட படம் என்ற சாதனையை பட்டாஸ் நிகழ்த்தியது.சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பொங்கலுக்கு வெளியான பட்டாஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் தனுஷ், சிநேகா, மெஹ்ரீன், நவீன் சந்திர நடித்திருந்தனர். இந்தப்படத்தின் உரிமையைக் கைப்பற்றிய சன் தொலைக்காட்சி மே 1-ம் தேதி ஒளிபரப்பியதில் 1,31,49,000 என்ற எண்ணிக்கையைத் தொட்டது. தனுஷ் நடித்து ஒளிபரப்பான படங்களில் அதிக எண்ணிக்கையைத் தொட்ட படம் என்ற சாதனையை பட்டாஸ் நிகழ்த்தியது.