பழநி:
மீண்டும்... மீண்டும்... வந்திடுச்சு... பக்தர்கள் குறையை போக்கியாச்சு... என்று சொல்லியிருக்காங்க.


பழநி மலைக்கோயிலுக்கு 3 நிமிஷத்துல போறது மாதிரி 'ரோப்கார்' தினமும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்குவது தெரிந்த விஷயம். ஆனால் கடந்த 5ம் தேதி இந்த ரோப்காரில் இயங்கலை. காரணம் மோட்டாரில் பிரச்னை. இதனால் வயதான பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.


தற்போது இந்த பிரச்னை சரி செய்யப்பட்டு 'ரோப்கார்' சோதனை ஓட்டம் நடத்த சூப்பராக இயங்கியது. அப்புறம் என்ன பக்தர்களின் பயன்பாட்டிற்காக நேற்றுமுதல் தன் பணியை ஸ்டார்ட் செய்துடுச்சு ரோப்கார்.


Find out more: