நமது பண்பாட்டில் சில செயல்கள் பெண்கள் செய்யக் கூடாதவை உள்ளது. ஆனால் இது நம்மில் பலருக்கும் தெரியாது. சாஸ்திரம், சம்பிரதாயம் ஆகியவற்றின் படி, பெண்களின் நலனுக்காக இவற்றை பெண்கள்  பின்பற்றக் கூடாது என்று நம் முன்னோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.அவற்றில் சில கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. 


பெண்கள் நெற்றியில் போட்டு இல்லாமல் இருக்க கூடாது


தலையை இரண்டு கைகளால் சொறியக் கூடாது.


இரவில் வீட்டை பெருக்கக் கூடாது 


நாம் உண்ண கூடிய உணவையோ, உப்பையோ கையால் பரிமாறக் கூடாது.


பூசணியை பெண்கள் திருஷ்டி சுற்றி உடைக்க கூடாது.


கர்ப்பிணி பெண்கள் கிரகண காலத்தில், வீட்டை விட்டு வெளியே வர கூடாது.


சூரியன் உதிப்பதற்கு முன்பே அதிகாலையில் எழுந்து பெண்கள் கோலம் போட வேண்டும். 


கர்ப்பிணிகள் சிதறு தேங்காய் உடைக்க கூடாது.



Find out more: