ஏகாதசி நாளில் விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதனை இப்போது நாம் பார்க்கலாம். 


ஏகாதசி மாதம் இருமுறை வரும். 


1. வளர்பிறை ஏகாதசி 
2. தேய்பிறை ஏகாதசி 


ஏகாதசி பாவங்களை அளிக்கும் விரதமாகும். அன்றைய நாளில் விரதம் இருந்தால், நம் உடல் சுத்தமாகும். இரத்தம் தூய்மை அடையும். 
மரம், செடி, கொடிகள் அனைத்தும் அன்றைய தினத்தில் தான் கழிவுகளை வெளியேற்றும். 


எனவே ஏகாதசி நாளில், உணவு உட்கொள்ளாமல் பிரார்த்தனை செய்து விரதம் இருந்து வந்தால், உடல் தூய்மை ஆகுவதோடு, பாவங்களும் வெளியேறும்.


Find out more: