தனலட்சுமி, தானியலட்சுமி, தைரிய லட்சுமி, விஜயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யா லட்சுமி ஆகிய 8 வகை லட்சுமியையும் சேர்த்து தான் நாம் அஷ்டலக்ஷ்மி என்று அழைப்போம். இந்த அஷ்டலட்சுமிகள் அனைவரும் நன்மை புரிபவர்கள். அவர்களை மனதார வணங்கி இந்த ஸ்லோகத்தை கூறி வந்தால், அனைத்து செல்வ வளங்களையும் பெறலாம். 


வெள்ளி கிழமைகளில் அஷ்டலட்சுமிக்கு நெய் வைத்தியம் படைத்து, பூஜையில் இந்த ஸ்லோகத்தை கூறி வருவது மிகவும் நல்லது.


ஆதிலட்சுமி :
ஸுமநஸ வந்தித ஸூந்தரி மாதவி
சந்த்ர ஸஹோதரி ஹேமமயே
முநிகண மண்டித மோக்ஷ ப்ரதாயிநி
மஞ்ஜுள பாஷிணி வேதநுதே
பங்கஜ வாஸிநி தேவஸுபூஜித
ஸத்குண வர்ஷிணி சாந்தியுதே
ஜயஜய ஹேமதுஸூதந காமிநி
ஆதிலட்சுமி ஸதா பாலயமாம்


தான்யலட்சுமி :
அயிகலி கல்மஷ நாசிநி காமிநி
வைதிக ரூபிணி வேதமயே
க்ஷீர ஸமுத்பவ மங்கள ரூபிணி
மந்த்ர நிவாஸிநி மந்த்ரநுதே
மங்கள தாயிநி அம்புஜ வாஸிநி
தேவ கணார்ச்ரித பாதயுதே
ஜயஜய ஹேமதுஸூதந காமிநி
தான்யலட்சுமி ஸதா பாலயமாம்


தைரியலட்சுமி :
ஜயவர வர்ணிநி வைஷ்ணவி பார்கவி
மந்த்ர ஸ்வரூபிணி மந்த்ரமயே
ஸுரகண பூஜித சீக்ரபல ப்ரத
ஜ்ஞானவிகாஸிநி சாஸ்த்ர நுதே
பவபய ஹாரிணி பாப விமோசநி
ஸாது ஜநாச்ரத பாதயுதே
ஜயஜய ஹேமதுஸூதந காமிநி
தைர்யலட்சுமி ஸதா பாலயமாம்


கஜலட்சுமி :
ஜயஜய துர்கதி நாசினி காமிநி
ஸர்வபல ப்ரத சாஸ்த்ரமயே
ரதகஜ துரக பதாதி ஸபாவ்ரத
பரிஜன மண்டித லோகநுதே
ஹரிஹர ப்ருப்பஸு பூஜித ஸேவித
தாப நிவாரணி பாதயுதே
ஜயஜய ஹேமதுஸூதந காமிநி
கஜலட்சுமி ரூபேண பாலயமாம்


சந்தானலட்சுமி :
அயிகக வாஹிநி மோஹிநி சக்ரிணி
ராக விவர்த்திநி ஜ்ஞானமயே
குணகண வாரிதி லோக ஹிதைஷிணி
ஸ்வரஸப்த பூஷித கானநுதே
ஸகல ஸூராஸுர தேவ முநீச்வர
மாநவ வந்தித பாதயுதே
ஜயஜய ஹேமதுஸூதந காமிநி
ஸந்தானலட்சுமிது பாலயமாம்


விஜயலட்சுமி :
ஜய கமலாஸநி ஸத்கதி தாயிநி
ஜ்ஞான விகாஸிநி கானமயே
அனுதின மர்ச்சித குங்கும தூஸர
பூஷித வாஸித வாத்யனுதே
கனகதாரா ஸ்துதி வைபவ வந்தித
சங்கர தேசிக மான்யபதே
ஜயஜய ஹேமதுஸூதந காமிநி
விஜயலட்சுமி ஸதா பாலயமாம்


வித்யாலட்சுமி :
ப்ரண ஸுரேச்வரி பாரதி பார்க்கவி
சோக விநாசிநி ரத்னமயே
மணிமய பூஷித கர்ண விபூஷண
சாந்தி ஸமாவ்ருத ஹாஸ்யமுகே
நவமிதி தாயிநி கலிமலஹாரிணி
காமித பலப்ரத ஹஸ்தயுதே
ஜயஜய ஹேமதுஸூதந காமிநி
வித்யாலட்சுமி ஸதா பாலயமாம்


தனலட்சுமி :
திமிதிமி திந்திமி திந்திமி திந்திமி
துந்துபி நாத ஸூபூர்ணமயே
குமகும குங்கும குங்கும குங்கும
சங்க நிநாத ஸுவாத்யநுதே
வேத புராணே திஹாஸ ஸூபூஜித
வைதிக மார்க ப்ரதர்சயுதே
ஜயஜய ஹேமதுஸூதந காமிநி
தனலட்சுமி ரூபேண பாலயமாம் 


Find out more: