

டைகர் நட்ஸ் அரைத்து பாலாக குடிப்பது ஊட்டச்சத்து பெறும் வழியாகும். தேவையான ஊட்டச்சத்துக்களான கால்சியம், மக்னீசியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி இதில் உள்ளது.
டைகர் நட்ஸ் வயிற்றுக்கோளாறு சரிசெய்ய பயன்படுத்தப்படுகிறது. குடல் ஒழுங்குபடுத்தவும், செரிமானத்துக்கும் உதவுகிறது. இது பல மருந்துகளில் மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.