

பாஸ்தாவை கழுவாமல் சமைக்க வேண்டும் ஏனென்றால் ஸ்டார்ச்சை நீக்குகிறது.காளான் தண்ணீரை வேகமாக உறிஞ்சிவிடும்.
எனவே தண்ணீரில் கழுவுவது பாதிப்பை ஏற்படுத்தும். காளான் சுத்தப்படுத்த வழி காய்ந்த துணி கொண்டு துடைப்பது.முட்டையை கழுவுவது முட்டை மீது இருக்கும் படலத்தை சிதைக்கும்.