உப்பு
பல்வேறு வடிவங்களில் நமக்கு உபயோகப்படக்கூடியது. உப்பில் நுண்ணுயிர் எதிர்ப்பு உள்ளது. விலை குறைவாக இருக்கும் உப்பு காய்கறிகளில் இருக்கும் பாக்டீரியாக்களை வெளியேற்ற, காய்கறிகளை கழுவ நீரில் உப்பை சேர்த்து கழுவவும்.
![Image result for salt](https://www.theglobeandmail.com/resizer/fvzR9UYdfc6QM6SIfyncsuIeCbc=/1200x0/filters:quality(80)/arc-anglerfish-tgam-prod-tgam.s3.amazonaws.com/public/VKEBQG4HVFBR7M5FMKXMAR5LB4)
சருமத்தில் கறைகளை நீக்க,செம்பு போன்ற உலோகங்களை சுத்தம் செய்யஉதவும்.
கரிக்கட்டையுடன் உப்பை சேர்த்து பாத்திரத்தின் மீது தேய்த்தால் கரை போய்விடும்.