சில உணவுகள் சர்க்கரை அளவில் பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருக்கும். அதில் ஒன்று பாதாம். இது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். பாதாமில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது டயட்டில் இருக்க வேண்டிய உணவுப் பொருளாகும். இந்த அற்புதமான பாதாம் சர்க்கரை நோயாளியின் சர்க்கரை அளவைப் பராமரிக்க உதவி ,நோயை எதிர்த்துப் போராடவும் உதவியாக இருக்கும்.