தங்க நகை அணிவதால் நமக்கு பலன்கள் கிடைக்கும் என சங்க நூல்கள் கூறியுள்ளன. தங்க நகை அணிந்தால் மனதில் உறுதி இருக்கும். தங்கத்துக்கு உறுதித் தன்மை அதிகம்,அது உடலோடு ஓட்டி கிடப்பதால் பலம் உண்டாகும்.மகாலட்சுமி விரும்பி தங்கும் இடங்களில் தங்கம் ஒன்று.எனவே பெண்கள் கண்டிப்பாக ஏதாவது தங்க ஆபரணம் அணிந்திருக்க வேண்டும். தங்கத்தை லஷ்மி போன்று பார்க்கும் காரணத்தால் தங்கத்தை காலில் அணிந்தால் செல்வம் குறைந்துவிடும்.