

இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.தொடக்கத்தில் கோலி, ரோஹித் அவுட்டாகும் முன் அதிரடியாக ஆடினார்கள். பாண்டியா அவுட்டாகும் வரை அதிரடியாக ஆடினார்.தோனி களமிறங்கிய பின் ரன் ரேட் சுருங்கியது. நிறைய ரன்கள் தேவைப்பட்ட போதும் தோனி அதிரடியாக ஆடவில்லை,கேதார் ஜாதவும் சிங்கிள் எடுத்தார்.
கடைசியில் போட்டியை தோனியால் அடித்து ஜெயிக்க வைக்க முடியாது என்று ரசிகர்கள் முடிவு செய்தனர் .இதுவே இந்திய அணி தோல்விக்கு காரணமாக அமைந்தது. இதனால் தோனிக்கு எதிராக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.