

போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் இளம்பெண் ஒருவர் விட்டாலி அன்சென்சார்டு என்ற ஆபாச இணையதளம் ஒன்றின் பெயர் பதிக்கப்பட்ட ஆடையை அணிந்து மைதானத்குள் ஒடமுயன்றார்.
பின்பு அதைக் கவனித்த காவலர்கள் அந்த பெண்ணை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினார்கள். அத்துமீறி நுழைய முயன்ற எலொனா, விட்டாலி அன்சென்சார்டு இணையதளம் நடத்திவருபரின் ஸ்டோரோவெட்ஸ்கியின் தாய் என விசாரணையில் தெரியவந்துள்ளது.