

கேப்டன் பதவியில் இருந்து கோஹ்லி நீக்கப்பட்டு, ரோஹித் ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதுவும் நடக்கவில்லை. மோதல் குறித்த விசாரணை நடக்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு கோலி ஆடுகிறேன் என முன் வந்தார், கேப்டனாக அந்த தொடரில் இருக்க வேண்டிய ரோஹித் சர்மா, வாய்ப்பை இழந்தார்.
இந்நிலையில், கோஹ்லி,ரோஹித் விவகாரம் குறித்து பிசிசிஐ ஊடக செய்திகளுக்கு எல்லாம் எதிர்வினை ஆற்ற முடியாது. வீரர்களாகவே சொல்லும் வரை அணியில் பிரச்சனை இல்லை என கூறியுள்ளனர்.