உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் முறையாக தங்கம் வென்றிருக்கிறார் பி.வி. சிந்து. பேசல் நகரில் உலக பேட்மின்டன் போட்டிகள் நடைபெற்றன. அரையிறுதியில் 3ம் நிலை வீராங்கனை சீனா சென் யுபெய்யை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார் பி.வி. சிந்து.இறுதி போட்டியில் ஜப்பானின் நோசோமி ஓகுஹாராவை எதிர்கொண்டார். உலக பேட்மின்டன் தொடரில் ஒரு முறை கூட பி.வி. சிந்து வென்றதில்லை. பி.வி.சிந்து முதல் செட்டில் அற்புதமாக விளையாடினார், 21க்கு 7 என்று தம்வசப்படுத்தினார்.2வது செட்டிலும் அதிரடியாக ஆடி 21க்கு 7 என்று செட் கணக்கில் அடித்து தங்க பதக்கத்தை தட்டிச் சென்றார்.