இதற்கு முன் 8 கோடி பெற்று வந்த ரவி சாஸ்திரி 20 சதவீதம் சம்பள உயர்வு பெற்று 9 முதல் 10 கோடி வரை பெறுவார் என கூறப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளராக பதவி பெற்ற ரவி சாஸ்திரிக்கு சுமார் 10 கோடி சம்பள உயர்வு அளித்துள்ளது பிசிசிஐ. உலகக்கோப்பை அரை இறுதியில் தோல்வி அடைந்த போது ரவி சாஸ்திரி விமர்சனத்துக்கு உள்ளானார். எனினும் அவருக்கு வாய்ப்பு கொடுத்தது பிசிசிஐ நியமித்த குழு.
இந்நிலையில் ரவி சாஸ்திரி வாய்ப்பு அளிக்கப்பட்டு வரலாற்றில் இல்லாத சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.இதற்கு முன் 8 கோடி பெற்று வந்த ரவி சாஸ்திரி 20 சதவீதம் சம்பள உயர்வு பெற்று 9 முதல் 10 கோடி வரை பெறுவார் என கூறப்படுகிறது.