பிசிசிஐ தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி தேர்வாகி இருக்கிறார். தேர்வான சில மணி நேரங்களிலேயே தோனியின் எதிர்காலம் குறித்த முடிவெடுக்கப்படும், கோலியுடன் ஆலோசனை நடத்த போகிறேன் என கங்குலி குறிப்பிட்டு இருந்தார்.கங்குலி தோனியை பற்றி பேசினாரா என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு கோலி சிரித்து மழுப்பினார், தோனி குறித்து பேசினால், விவாதம் செய்வேன். இப்போது வரை எதுவும் நடக்கவில்லை. அவர் பிசிசிஐ தலைவர். அவர் அழைத்தால் சென்று முக்கிய விஷயங்களை பேசுவேன் என கோலி குறிப்பிட்டுள்ளார்.