இந்தியாவிற்கு எதிரான மூன்று டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்கா மிக மோசமான தோல்வியை தழுவி இருக்கிறது, வைட் வாஷ் ஆகியுள்ளது.இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணியின் நிலை குறித்து முன்னாள் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் மற்றும் பிரபல பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் பேட்டி அளித்துள்ளார். இந்தியாவில் தென்னாபிரிக்க தோல்வி அடையும் என்று தெரியும், எதிர்பார்க்கப்பட்ட தோல்வி.தென்னாபிரிக்க அணியை தலை இல்லாத கோழி போல என கூறி உள்ளனர்,உண்மை, அணியை வழி நடத்த தலைமை இல்லை. அதனால் சரியான தெளிவு இல்லை என கேரி கிறிஸ்டன் தெரிவித்துள்ளார்.