வங்கதேச கிரிக்கெட் அணி இந்திய சுற்றுப்பயணத்தை தடுக்க சதி நடந்து வருவதாக தகவல் உள்ளது. இந்த தகவலை வங்கதேச கிரிக்கெட் போர்டு தலைவர் நஜ்முல் ஹாசன் கூறி இருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது. சமீபத்தில் நடந்த வங்கதேச வீரர்கள் ஸ்ட்ரைக் ஒரு பகுதி என்ற தகவலையும் கூறி இருக்கிறார்.பெங்காலி பத்திரிக்கை பேட்டி அளித்த அவர், பொறுத்திருந்து பாருங்கள். இந்திய சுற்றுப்பயணத்தை நாசமாக்க திட்டம் நடந்து வருகிறது, நடக்கும் போது நம்புவீர்கள் என்றார்.