
ஆஸ்திரேலியாவில் அக்டோபர் முதல் பல மாகாணங்களில் காட்டுத் தீ பரவிவருகிறது. இதில் 24 பேர் இறந்தனர், வீடுகளை இழந்தனர்,விலங்குகளும் தீக்கிரையாகின. காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்ன், தான் பயன்படுத்திய பேகி கிரீன் தொப்பியை ஏலத்தில் விட முடிவு செய்தார். ஏலத்தில் ஷேன் வார்ன் தொப்பியை ரூ 4.96 கோடிக்கு காமன்வெல்த் வங்கி ஏலம் எடுத்தது. இந்த தொகை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி மேற்கொண்டு வரும் செஞ்சிலுவை சங்கத்துக்கு சேரும் என ஷேன் வார்ன் தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலியாவில் அக்டோபர் முதல் பல மாகாணங்களில் காட்டுத் தீ பரவிவருகிறது. இதில் 24 பேர் இறந்தனர், வீடுகளை இழந்தனர்,விலங்குகளும் தீக்கிரையாகின. காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்ன், தான் பயன்படுத்திய பேகி கிரீன் தொப்பியை ஏலத்தில் விட முடிவு செய்தார். ஏலத்தில் ஷேன் வார்ன் தொப்பியை ரூ 4.96 கோடிக்கு காமன்வெல்த் வங்கி ஏலம் எடுத்தது. இந்த தொகை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி மேற்கொண்டு வரும் செஞ்சிலுவை சங்கத்துக்கு சேரும் என ஷேன் வார்ன் தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலியாவில் அக்டோபர் முதல் பல மாகாணங்களில் காட்டுத் தீ பரவிவருகிறது. இதில் 24 பேர் இறந்தனர், வீடுகளை இழந்தனர்,விலங்குகளும் தீக்கிரையாகின. காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்ன், தான் பயன்படுத்திய பேகி கிரீன் தொப்பியை ஏலத்தில் விட முடிவு செய்தார். ஏலத்தில் ஷேன் வார்ன் தொப்பியை ரூ 4.96 கோடிக்கு காமன்வெல்த் வங்கி ஏலம் எடுத்தது. இந்த தொகை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி மேற்கொண்டு வரும் செஞ்சிலுவை சங்கத்துக்கு சேரும் என ஷேன் வார்ன் தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலியாவில் அக்டோபர் முதல் பல மாகாணங்களில் காட்டுத் தீ பரவிவருகிறது. இதில் 24 பேர் இறந்தனர், வீடுகளை இழந்தனர்,விலங்குகளும் தீக்கிரையாகின. காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்ன், தான் பயன்படுத்திய பேகி கிரீன் தொப்பியை ஏலத்தில் விட முடிவு செய்தார். ஏலத்தில் ஷேன் வார்ன் தொப்பியை ரூ 4.96 கோடிக்கு காமன்வெல்த் வங்கி ஏலம் எடுத்தது. இந்த தொகை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி மேற்கொண்டு வரும் செஞ்சிலுவை சங்கத்துக்கு சேரும் என ஷேன் வார்ன் தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலியாவில் அக்டோபர் முதல் பல மாகாணங்களில் காட்டுத் தீ பரவிவருகிறது. இதில் 24 பேர் இறந்தனர், வீடுகளை இழந்தனர்,விலங்குகளும் தீக்கிரையாகின. காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்ன், தான் பயன்படுத்திய பேகி கிரீன் தொப்பியை ஏலத்தில் விட முடிவு செய்தார். ஏலத்தில் ஷேன் வார்ன் தொப்பியை ரூ 4.96 கோடிக்கு காமன்வெல்த் வங்கி ஏலம் எடுத்தது. இந்த தொகை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி மேற்கொண்டு வரும் செஞ்சிலுவை சங்கத்துக்கு சேரும் என ஷேன் வார்ன் தெரிவித்துள்ளார்.