சென்னை:
வேலைன்னு வந்தா வெள்ளைக்காரன் என்று சொல்றது ரொம்ப தப்புங்கள்... உண்மையிலேயே ஜப்பான்காரன் என்றுதான் சொல்லணும். ஏன் தெரியுங்களா?
உழைப்பு என்பதற்கு மறுபெயராக இருப்பது ஜப்பான்தான். இந்த நாட்டை எப்படி அழைப்பாங்க தெரியுங்களா? எந்திர மனிதர்களின் தீவு என்று அழைப்பார்களாம். காரணம் உழைப்பு என்று வந்து விட்டால் நேரம் காலம் எதுவும் இவர்களுக்கு தெரியாதாம். அப்படி நேரம் பார்க்காமல் உழைப்பதால்தான் எந்திர மனிதர்கள் தீவுன்னு சொல்றாங்களாம்.