புதுடில்லி:
அமேசான் ஆரம்பிக்குது 6 இடத்தில் புதிய குடோன்களை. இதில் சென்னையும் ஒன்று. எப்படி? எதற்காக இந்த திடீர் முடிவு தெரியுங்களா?


இ-காமர்ஸ் துறையில் முன்னணியில் இருக்கிறது அமேசான். ஆன்லைனில் பொருட்கள் வாங்குவது இப்போது கிராமத்தில் கூட பேஷன் ஆகிவிட்டது. பட்டனை தொட்டோமா! ஷாப்பிங்கை முடித்தோமா என்று இருக்கிறார்கள். 


இதனால் அமெரிக்காவை சேர்ந்த முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் இந்தியாவில் சென்னை உட்பட 6 இடங்களில் குடோன்களை அமைக்க முடிவு செய்துள்ளது. ஏன் இந்த திடீர் முடிவு தெரியுங்களா? 


பண்டிகை காலங்களில் விற்பனை அதிகரிக்கும் என்பதால், அதை சமாளிக்கும் வகையில் தானியங்கி தொழில்நுட்பங்கள் நிறைந்த புதிய குடோன்களை அமைத்து உடனுக்குடன் விநியோகம் செய்யதான் இந்த ஏற்பாடாம்.


Find out more: