அமெரிக்கா:
சுற்றி... சுற்றி... வியாழனை படம் எடுத்து அனுப்பி வருகிறதாம் ஜீனோ செயற்கை கோள்.


வியாழனுக்கு அனுப்பப்பட்ட அமெரிக்காவின் ஜீனோ செயற்கைக் கோள், வியாழன் கோளைப் பல்வேறு கோணங்களில் படம்பிடித்து அனுப்பியுள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது.


அமெரிக்காவின் நாசா நிறுவனம் சூரியக் குடும்பத்தின் மிகப்பெரிய கோளான வியாழனுக்கு ஜீனோ என்ற செயற்கைக் கோளை அனுப்பியுள்ளது. வியாழனுக்கு அருகே வட்டப்பாதையில் சுற்றி வரும் அந்த செயற்கைக் கோள் வியாழனைப் பல கோணங்களில் படம் பிடித்து அனுப்பியுள்ளது. 


இதை நாசா வெளியிட... அதில் ஒரு படத்தில் வியாழன் கோள் உருகும் தீப்பிழம்பாய்க் காட்சியளிக்கிறது. சூரிய ஒளியின் எதிரொலிப்பில் வியாழன் கோள் தீப்பிழம்பாய்த் காணப்படுவதாக கருதப்படுகிறது.


Find out more: