

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவனும் பாட்டில்கேப் சேலஞ்ச் முயற்சித்துள்ளார்.
காலால் பாட்டிலின் மூடியை வெளியேற்ற முயற்சி தோல்வியில் முடிந்து, கையால் பாட்டிலின் மூடி திறந்தார். சிவகார்த்திகேயன் படத்தை இயக்கவுள்ள விக்னேஷ் சிவன், படத்திற்கான திரைக்கதையை முடித்துவிட்டு பணியை தொடங்க தயாராகி வருகிறார்.