

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவியை சர்வதேச மார்க்கெட்களில் விற்பனை செய்து வருகிறது.அங்கு இரண்டு வகை பேட்டரிகளுடன் கோனா விற்பனையாகி வருகிறது. இதில், இரண்டாவது பேட்டரிதான் இந்தியா பெறவுள்ளது.
இந்தியாவின் முதல் லாங்-ரேஞ்ச் எலெக்ட்ரிக் வாகனம் ஆகவுள்ளது ஹூண்டாய் கோனா. 25 கோனா கார்களை ஹூண்டாய் நிறுவனம் டீலர்களுக்கு அனுப்பி விட்டது.