யமஹா நிறுவனம் எம்டி-25 புதிய மாடல் பைக்கை இந்தியாவில் களமிறக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் புதிதாக வரவிருக்கும் எம்டி-25 பைக்கில் அட்வான்ஸ்ட் இசியூ சிஸ்டம் உள்ளதாக கூறப்படுகின்றது.

இசியூ சிஸ்டம் விற்பனையில் இருக்கும் ஆர்25, ஆர்3 பைக்குகளை காட்டிலும் அட்வான்ஸானது எனப்படுகின்றது.
இசியூ எனப்படும் எஞ்ஜின் கண்ட்ரோல் யூனிட் பைக்கின் மின்னணு செயல்பாடுகளை கட்டுபடுத்தும்.