

பாரம்பரிய மற்றும் கிளாசிக் தோற்ற ஜாவா, ஜாவா 42, ஜாவா பெராக் மூன்று மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. ஜாவா மற்றும் ஜாவா 42 மோட்டார்சைக்கிள்கள் முதலில் விற்பனைக்கு களமிறக்கப்பட்டன.
ஜாவா நிறுவனத்தின் முதல் மோட்டார்சைக்கிள் 001 சேஸிஸ் எண் கொண்ட பைக் ஏலம் விடப்பட்டது. ஏலம் விடப்பட்ட அந்த 001 ஜாவா மோட்டார்சைக்கிள் 45 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.