பிரெஞ்சு கண்டுபிடிப்பாளர் பிரான்கி சபாதா பல தோல்விகளுக்கு பிறகு முதல் முறையாக ஜெட் வேக ஹோவர்போர்டை கண்டுபிடித்துள்ளார்.அந்த போர்டில் மத்திய தரைக்கடலை கடந்து சாதனை நிகழ்த்தியுள்ளார்.அந்த பலகையின் மூலம் வடக்கு கடற்கரை சங்கட்டேவிலிருந்து இங்கிலாந்தின் தெற்கு கடற்கரை டோவரில் செயின்ட் மார்கரெட் விரிகுடா வரை கடந்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளார். 35 கிமீ தூரத்தை 20 நிமிடங்களில் கடந்து மணிக்கு 140 கிமீ வேகத்தில் பறந்தார்.