டாடா நெக்ஸான் க்ராஸ் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய நெக்ஸான் கார் பற்றிய சிறப்பம்சங்களை பார்க்கலாம். புதிய டாடா நெக்ஸான் க்ராஸ் எடிசன் மேனுவல் கியர்பாக்ஸ், ஏஎம்டி கியர்பாக்ஸ் வகைகளில் கிடைக்கும். நெக்ஸான் எஸ்யூவி மேனுவல் கியர்பாக்ஸ் எடிசன் 7.57 லட்சம் விலையும், ஏஎம்டி கியர்பாக்ஸ் எடிசன் 8.17 லட்சம் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.