வாட்ஸ் அப் சிறு வர்த்தக நிறுவனங்களுக்கான வாட்ஸ் அப் பிஸ்னஸ் செயலியில், கேட்லாக்ஸ் வசதியை அறிமுகம் செய்துள்ளது.இந்த கேட்லாக்ஸ் சேவை, வாடிக்கையாளர்கள் பார்க்கக் கூடிய வகையில், பொருட்களின் புகைப்படங்களை இடம்பெற செய்து வசதி உருவாகியுள்ளது.இந்த கேட்லாக்ஸ் சேவை வர்த்தக நிறுவனங்கள் தயாரிப்புகள், சேவைகளைக் காட்சிப்படுத்த விற்பனை மையம் போல செயல்படும். மக்கள் தேவையானதைக் கண்டறிய உதவ கேட்லாக்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.