

இவர் தான் சேனாபதி தாத்தாவின் ஜோடி என்று கூறப்படுகிறது. சித்தார்த் இந்த கமல் காஜல் ஜோடியின் பேரனாக நடிக்கிறார் என்று சொல்ல படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் வெளியாகியுள்ள தகவலின்படி இந்த படத்தில் கமலின் அப்பாவாக இனொரு கமல் உள்ளதாகவும் அந்த கமல் ஒரு விவசாயி என்றும் நம்மாழ்வார் போன்ற அந்த கேரக்டரின் ஜோடியாக தான் நயன்தாரா நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.