

தினமும் சூப் தயாரிக்க நேரத்தை வாழ்க்கை முறை தரவில்லை என்பதும் சரி. முருங்கைஇலை சூப் உடல் எடை குறைவதற்கும், உடல் உபாதைகள் சமன் செய்து ஆரோக்கியம் கொடுக்கும் சிறந்த மூலிகை.
முருங்கை இலையை பொடியாக்கி சூப் தயாரிக்க பொடியாக்கி வைத்துக்கொண்டால் தினம் ஒரு ஸ்பூன் நீரில் போட்டு குடித்தால் ஆரோக்கியமாக இருக்கலாம்.