
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சூப்பர் ஸ்டார் ரஜினியின் தர்பார், மெகாஸ்டார் சிரஞ்சீவியின் சயிர நரசிம்மரெட்டி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் நடித்து வரும் மலையாள படமான லவ் ஆக்சன் டிராமா படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன் நடைபெற்று வருகிறது.
படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. நிவின்பாலி,நயன்தாரா நடித்த இந்த படத்தை தயான் ஸ்ரீனிவாசன் இயக்க,ஷான் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இந்த படம் ஓணம் திருவிழாவின்போது திரைக்கு வரவுள்ளது.