ஓலா, உபரால் வாகன விற்பனை சரிகிறது என தெரிவித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை பிரபல இயக்குனர் கலாய்த்துள்ளார். வாகன விற்பனையை அதிகரிக்க சில முக்கியமான அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் வெளியிட்டார். வாகன விற்பனை குறித்து நிர்மலா சீதாராமன் புதிய காருக்கு தவணை செலுத்துவதை பலர் விரும்புவதில்லை, ஓலா, உபர் டாக்ஸிகளை பயன்படுத்தி கொள்கின்றனர் என்று கூறினார். இதனை கலாய்க்கும் விதத்தில் தற்போதுதான் உபர் ஆப் டெலீட் செய்தேன். தேசம் முதலில் என இயக்குனர் அனுபவ் சின்ஹா நிர்மலா சீதாராமனின் கருத்தை கிண்டல் அடிக்கும் வகையில் ட்விட் செய்துள்ளார்.