

நடிகர் சத்யராஜ் நடித்த வால்டர் வெற்றிவேல் சூப்பர்ஹிட்டான நிலையில் அவரது மகன் சிபிராஜ் வால்டர் படத்தில் நடித்து வருகிறார். அன்பரசன் இயக்கி வரும் இந்த படத்தில் ஷிரின் கான்ச்வாலா நடித்து வருகிறார்.இந்நிலையில் படத்தின் முக்கிய கேரக்டரில் பிக்பாஸ் 2 டைட்டில் வென்ற ரித்விகா நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சத்யராஜ் நடித்த வால்டர் வெற்றிவேல் சூப்பர்ஹிட்டான நிலையில் அவரது மகன் சிபிராஜ் வால்டர் படத்தில் நடித்து வருகிறார். அன்பரசன் இயக்கி வரும் இந்த படத்தில் ஷிரின் கான்ச்வாலா நடித்து வருகிறார்.இந்நிலையில் படத்தின் முக்கிய கேரக்டரில் பிக்பாஸ் 2 டைட்டில் வென்ற ரித்விகா நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சத்யராஜ் நடித்த வால்டர் வெற்றிவேல் சூப்பர்ஹிட்டான நிலையில் அவரது மகன் சிபிராஜ் வால்டர் படத்தில் நடித்து வருகிறார். அன்பரசன் இயக்கி வரும் இந்த படத்தில் ஷிரின் கான்ச்வாலா நடித்து வருகிறார்.இந்நிலையில் படத்தின் முக்கிய கேரக்டரில் பிக்பாஸ் 2 டைட்டில் வென்ற ரித்விகா நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் முக்கிய கேரக்டரில் பிக்பாஸ் 2 டைட்டில் வென்ற ரித்விகா நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.